12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானதர்மங்கள் மற்றும் பரிகாரங்கள்

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஆதிக்கத்தால் மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. மகிழ்ச்சி தரும் தருணங்களால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் துன்பம்…

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் வருண காயத்ரி மந்திரம்

தேவலோகத்தில் உள்ள பல தேவர்களில் ஒருவர் வருண பகவான். இவர் நீருக்கு அதிபதியாவார். மழை மற்றும் நீர் நிலைகளுக்கு அதிபதி. மழை வரவேண்டும் என மனமுருகி வருணபகவானை…

அஷ்டவர்க்க முறையில் கிரக பலன்

ஜோதிட சாஸ்திரத்தில், அஷ்டவர்கம் என்பது ஒரு கிரகம் ஒரு ராசிக்கு தரும் எட்டு விதமான பலன்களை குறிக்கும். “அஷ்டம்” என்றால் “எட்டு” எனப் பொருள்படும். “அஷ்டகவர்கம்” என்றால்…

ஜாதகத்தில் திருமண வயதை எப்படி தெரிந்துகொள்வது?

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்படும் முக்கிய நிகழ்வு. ஒருவகையில் அது தவிர்க்கக்கூடாத ஒன்று. விரைவாகத் திருமணம் நடக்க வேண்டுமென்பதே திருமணமாகும் வயதை எட்டியவர்களுக்கும்,…

தேவதை எண்கள் என்றால் என்ன? (Angel Numbers)

தேவதை எண்கள்(Angel Numbers) என்பது அடிக்கடி உங்கள் பார்வையில் படும் எண் வரிசைகள் ஆகும். இவை தற்செயல் நிகழ்வுகள் அல்ல, மாறாக உங்கள் தேவதைகள் அல்லது பிரபஞ்ச…

வசந்த பஞ்சமி 2024 அன்று என்ன செய்ய வேண்டும்?

வசந்த பஞ்சமி என்பது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். மாசி மாத வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில் வசந்த பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது.…

சிவனின் 108 திருநாமங்கள் (அஷ்டோத்தர சத நாமாவளி)

சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர். சிவன் என்றால், தமிழில் “சிவந்தவன்” என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு. முது…

நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?

ஜோதிடத்தில், ஒரு கிரகம் அதன் பலம் குறைந்த நிலையில் இருக்கும்போது அது நீச்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட ராசியில் நீச்சம் பெறும். ஒரு…

கிரகங்களும் காரகத்துவங்களும்: ஒரு ஆழமான அலசல்

இந்த கட்டுரையில், ஜோதிட சாஸ்திரம் மற்றும் அதன் முக்கிய அம்சங்களான கிரகங்கள் மற்றும் அவற்றின் காரகத்துவங்கள் பற்றி ஆழமாக கூறப்பட்டுள்ளது. ஜோதிடம் என்பது வானிலை நிகழ்வுகள் மற்றும்…

Hosted by Cyber Web Service