கடனை முற்றிலுமாகத் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் 2024
இந்த உலகில் பணம் இன்றியமையாத ஒன்று. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதான் வள்ளுவரின் வாக்கு. தேவைக்கேற்ற வருமானம் இல்லாத பொது, குழந்தைகள் படிப்பு, மேற்கல்வி, திருமணம்,…