இந்த உலகில் பணம் இன்றியமையாத ஒன்று. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதான் வள்ளுவரின் வாக்கு. தேவைக்கேற்ற வருமானம் இல்லாத பொது, குழந்தைகள் படிப்பு, மேற்கல்வி, திருமணம், எதிர்பாராத மருத்துவச்செலவு போன்ற அவசரத் தேவைகளுக்கு கடன் வாங்குவது இயல்பு. ஆனால், அந்தக் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாமல், கடனை அடைக்க மேலும் கடன் வாங்குபவர்கள் அதிகம். கிரெடிட் கார்டுக்கு பணம் கட்ட முடியாமல் பல வருடங்களாக வட்டி மட்டுமே கட்டுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வே இல்லையா என்று ஏங்குபவர்களுக்கு இந்த மைத்ரேய முஹூர்த்தம் ஒரு வரப்பிரசாதமாகும். இந்த மைத்ரேய முகூர்த்ததில் சிறிதளவு கடனை திருப்பி செலுத்தினால் போதும், உங்கள் கடன் விரைவில் அடைபடும். உங்கள் கடனை முற்றிலுமாக தீர்க்க கடவுள் ஒரு வழி காட்டுவர். இந்த மைத்ரேய முகூர்த்தமானது ஒவ்வொரு மாதத்திலும் இரண்டுமுறை வரும் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
கிழமை: திங்கட்கிழமை | திதி: துவாதசி | கரணம்: கௌலவ கரணம்
மைத்ரேய முஹூர்த்தம் என்றால் என்ன?
மேஷ லக்கினமும், லக்கினத்தில் சந்திரன் அஸ்வினி நட்சத்திரத்தில் வரும் நேரம் மற்றும் விருச்சிக லக்கினமும் லக்கினத்தில் சந்திரன் அனுஷ நட்சத்திரத்தில் வரும் நேரத்தை மைத்ரேய முகுர்த்தம் என்கின்றனர்.
2024 ஜனவரி மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | ஜனவரி மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
08.01.2024 | அதிகாலை 2.47 முதல் 4.58 வரை கிழமை: திங்கட்கிழமை | திதி: துவாதசி | கரணம்: கௌலவ கரணம் |
18.01.2024 | காலை 11.42 முதல் மதியம் 1.29 வரை கிழமை: வியாழக்கிழமை | திதி: அஷ்டமி | கரணம்: பவ கரணம் |
SHOP NOW ON AMAZON
2024 பிப்ரவரி மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | பிப்ரவரி மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
05.02.2024 | அதிகாலை 1.07 முதல் 3.17 வரை கிழமை: திங்கட்கிழமை | திதி: தசமி | கரணம்: வனிசை கரணம் |
14.02.2024 | காலை 10.44 முதல் மதியம் 11.50 வரை கிழமை: புதன்கிழமை | திதி: பஞ்சமி | கரணம்: பாலவ கரணம் |
SHOP NOW ON AMAZON
2024 மார்ச் மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | மார்ச் மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
02.03.2024 | 02-03-2024 இரவு 11.22 PM முதல் 03-03-2024 1.30 AM வரை கிழமை: ஞாயிற்றுக்கிழமை | திதி: சப்தமி | கரணம்: பவ கரணம் |
13.03.2024 | காலை 8.20 AM முதல் 10.05 AM வரை கிழமை: புதன்கிழமை | திதி: சதுர்த்தி | கரணம்: வனிசை கரணம் |
30.03.2024 | இரவு 9.32 PM முதல் 10.01 PM வரை கிழமை: சனிகிழமை | திதி: சஷ்டி | கரணம்: கரிசை கரணம் |
2024 ஏப்ரல் மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | ஏப்ரல் மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
09.04.2024 | காலை 7.35 AM முதல் 8.22 AM வரை கிழமை: செவ்வாய்க்கிழமை | திதி: பிரதமை | கரணம்: நாக கரணம் |
26.04.2024 | இரவு 7.45 PM முதல் 9.55 PM வரை கிழமை: வெள்ளிக்கிழமை | திதி: திரிதியை | கரணம்: விஷ்டி கரணம் |
2024 மே மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | மே மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
07.05.2024 | காலை 4.45 AM முதல் 6.30 AM வரை கிழமை: செவ்வாய்க்கிழமை | திதி: சதுர்த்தசி | கரணம்: கிம்ஸ்துக்கின கரணம் |
24.05.2024 | மாலை 5.55 PM முதல் இரவு 8.05 PM வரை கிழமை: வெள்ளிக்கிழமை | திதி: திரிதியை | கரணம்: தைத்துளை கரணம் |
2024 ஜூன் மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | ஜூன் மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
03.06.2024 | காலை 2.58 AM முதல் 4.45 AM வரை கிழமை: திங்கட்கிழமை | திதி: துவாதசி | கரணம்: கெளலவ கரணம் |
20.06.2024 | மாலை 4.10 PM முதல் இரவு 6.10 PM வரை கிழமை: வியாழக்கிழமை | திதி: சதுர்த்தசி | கரணம்: கரசை கரணம் |
Hey people!!!!!
Good mood and good luck to everyone!!!!!
Hey people!!!!!
Good mood and good luck to everyone!!!!!