இது மிகவும் சக்தி வாய்ந்த காரிய சித்தி கணபதி மந்திரம். இந்த மந்திரத்தை தினமும் காலை மாலை உங்கள் பூஜை அறையில் அல்லது கோவிலில் விநாயகர் முன் அமர்ந்து தொடர்ந்து பதினோரு முறை கூறினால், காரிய தடைகள் நீங்கும், நினைத்த காரியம் நிறைவேறும். இதை தினமும் தொடர்ந்து கூறிவர தீய எண்ணங்கள் விலகும் புதிய சக்தி பிறக்கும், தொட்டது துலங்கும்.

காரிய சித்தி கணபதி மந்திரம். Karya Siddhi Ganapathy Mantra.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா

Om Shreem Hreem Kleem
Glaum Gam Ganapataye
Vara Vara da
Sarva Janam Mey
Vasamaanaya Swaha