Hunting for a job is becoming more and more stressful and overwhelming. While traditional methods like crafting resumes and attending interviews are crucial, some people seek additional support in the form of alternative practices. Crystals, for centuries believed to hold specific energies, have become popular tools for attracting positive experiences, including landing your dream job.

Here are 7 healing crystals (Reiki Crystals or Chakra Crystals) that may aid you in your job search:

Citrine: The Stone of Success

Citrine, often referred to as the “Merchant’s Stone” or “Success Stone,” is renowned for its association with abundance, prosperity, and success. It is believed to stimulate creativity, enhance confidence, and attract opportunities for advancement in career endeavors. By harnessing the empowering energy of citrine, you can cultivate a positive mindset and manifest your career aspirations with determination and optimism.

Pyrite: The Stone of Ambition

Pyrite, also known as “Fool’s Gold,” is a powerful crystal for promoting ambition, determination, and success in business and career pursuits. Its reflective surface symbolizes wealth and abundance, while its energy encourages assertiveness and resilience in overcoming challenges. By carrying pyrite with you or placing it on your desk, you can boost your motivation and attract opportunities for professional growth and recognition.

Green Aventurine: The Stone of Opportunity

Green aventurine, known as the “Stone of Opportunity,” is prized for its ability to attract luck, prosperity, and new opportunities. It is believed to stimulate creativity, enhance decision-making skills, and promote a positive outlook on life. By working with green aventurine, you can open yourself up to new career possibilities, seize opportunities for advancement, and achieve success in your professional endeavors.

Clear Quartz: The Master Healer

Clear quartz is a versatile crystal known for its amplifying and purifying properties. It is often used to clarify intentions, enhance focus, and amplify energy, making it an invaluable tool for manifesting career goals. By programming clear quartz with your career aspirations and intentions, you can create a powerful energetic field that aligns with your professional ambitions and attracts opportunities for success.

Tiger’s Eye: The Stone of Confidence

Tiger’s eye is a stone of courage, confidence, and empowerment. Its golden-brown hues and striking banding patterns evoke the strength and resilience of a tiger, inspiring confidence and determination in the pursuit of career goals. By carrying tiger’s eye with you or wearing it as jewelry, you can boost your self-confidence, overcome self-doubt, and project a strong and assertive presence in interviews and professional interactions.

Sodalite: The Logic Stone

Sodalite is a crystal of rational thinking, clear communication, and mental clarity. It is believed to enhance logical reasoning, stimulate intellect, and improve decision-making skills, making it an ideal companion for career planning and strategizing. By meditating with sodalite or placing it on your desk, you can sharpen your focus, organize your thoughts, and approach career challenges with clarity and confidence.

Amethyst: The Stone of Transformation

Amethyst is a powerful crystal for spiritual growth, intuition, and inner wisdom. It is believed to promote clarity of mind, enhance intuition, and facilitate decision-making, making it an invaluable ally in navigating career transitions and pursuing your professional passions. By working with amethyst, you can tap into your inner guidance, align with your true purpose, and manifest your dream job with grace and ease.

Using Crystals: There are many ways to incorporate crystals into your job search journey. You can:

  • Carry them in your pocket or purse during interviews.
  • Place them on your desk or workspace to create a focused and motivated environment.
  • Meditate with them, focusing on your career goals and intentions.

While healing crystals are not a substitute for hard work, skills, and qualifications, they can serve as powerful supporting tools for enhancing your career prospects and manifesting your professional goals. By harnessing the energies of these seven healing crystals – citrine, pyrite, green aventurine, clear quartz, tiger’s eye, sodalite, and amethyst – you can align with the abundance, success, and opportunities that await you on your career journey. Whether you’re seeking a new job, aiming for a promotion, or embarking on a new career path, let these crystals guide you toward realizing your fullest potential and achieving your dreams.

சிட்றைன் (Citrine): வெற்றிக் கல்

citrine for properity

சிட்றைன் பொதுவாக “வணிகர் கல்” அல்லது “வெற்றிக் கல்” என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரிஸ்டல் செல்வம், செழிப்பு மற்றும் வெற்றி ஆகியவற்றுடன் தொடர்புடையது. இது படைப்பாற்றலைத் தூண்டுவதாகவும், நம்பிக்கையை மேம்படுத்துவதாகவும், தொழில் மற்றும் வேலை முயற்சிகளில் வாய்ப்புகளை ஈர்ப்பதாகவும் நம்பப்படுகிறது. சிட்றைன் நேர்மறையான சிந்தனைகளைத் தூண்டுவதால் வேலைக்கு உங்களை தயார்படுத்துகிறது. நீங்கள் விரும்பும் வேலை வாய்ப்பைத் தேடித்தருகிறது.

பைரைட் (Pyrite): லட்சியக் கல்

Pyrite

பைரைட் பார்ப்பதற்கு தங்கத்தைப் போன்று மின்னுவதால், “முட்டாள்களின் தங்கம்” என்றும் அழைக்கப்படுகிறது, வணிகம், தொழில், மற்றும் வேலைவாய்ப்பு தேடல்களில் லட்சியத்தையும் மனஉறுதியை மேம்படுத்தி வெற்றியை ஊக்குவிக்கும் சக்தி பைரைட்க்கு உள்ளது. இதன் பிரதிபலிக்கும் மேற்பரப்பு செல்வம் மற்றும் செழிப்பைக் குறிக்கிறது, அதே சமயம் அதன் ஆற்றல் சவால்களை கடப்பதில் உறுதியையும் மீள் திறனையும் ஊக்குவிக்கிறது. உங்கள் பையில் பைரைட்டை எடுத்துச் செல்வதன் மூலமோ அணிந்துகொள்வதன் மூலமோ அல்லது அதை உங்கள் மேசையில் வைப்பதன் மூலமோ உங்கள் உந்துதலை அதிகரித்து தொழில்முறை வளர்ச்சிக்கான மற்றும் அங்கீகாரத்திற்கான வாய்ப்புகளை ஈர்க்கலாம்.

பச்சை அவென்ட்ரைன் (Green Aventurine): வாய்ப்புக் கல்

‘வாய்ப்பு கல்’ என்றழைக்கப்படும் ‘பச்சை அவென்ட்ரைன்’ அதிர்ஷ்டத்தையும் செல்வச்செழிப்பயும் புதிய வாய்ப்புக்களையும் தரவல்லது. கற்பனைத்திறனையும் முடிவெடுக்கும் திறனையும் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும் ஷக்தி இதற்கு உண்டு. இதை எப்பொழுதும் உங்களுடன் எடுத்துச்செல்வதன் மூலம் நல்ல மற்றும் புதிய வேலைவாய்ப்புக்கள் உங்கள் வசப்படும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற தேவையான வாய்ப்புக்கள் மற்றும் வெற்றிகளை இந்த கல் உங்களுக்கு தேடித்தரும்.

தூய குவார்ட்ஸ் (Clear Quartz): மாஸ்டர் குணப்படுத்தும் கல்

தூய குவார்ட்ஸ், பெருக்கம் மற்றும் சுத்திகரிப்பு பண்புகளுக்கு பெயர்பெற்ற ஒரு ஆல் இன் ஆல் கல் ஆகும். இது பெரும்பாலும் நோக்கங்களை தெளிவுபடுத்துதல், கவனத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆற்றலை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது, இது வேலை மற்றும் தொழில் இலக்குகளை வெளிப்படுத்துவதற்கான மதிப்புமிக்க கல்லாக அமைகிறது. கிளியர் குர்ட்ஸை உங்கள் கைகளிக் வைத்துக்கொண்டு உங்கள் தொழில் மற்றும் வேலை பற்றிய உங்களது இலட்சியங்கள் மற்றும் நோக்கங்களை கூறுவதன் மூலம், உங்கள் தொழில் லட்சியங்களுடன் இணங்கி வெற்றிக்கான வாய்ப்புகளை ஈர்க்கும் சக்திவாய்ந்த ஆற்றல் மண்டலத்தை இந்த கல் உருவாக்கும்.

புலி கண் (Tiger’s Eye): தன்னம்பிக்கைக் கல்

புலி கண் துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் கல் ஆகும். இது எதிர்மறை சக்திகள் உங்களை நெருங்குவதிலிருந்து உங்களை காப்பாற்றும். உங்களுக்கு எதிராக யாரும் செயல்படாமல் தடுக்கும். இதன் பொன்-பழுப்பு நிறங்கள் மற்றும் கவர்ச்சிகரமான கோடுகள், புலியின் வலிமை மற்றும் மீள் திறனை நினைவூட்டுகின்றன, தொழில் இலக்குகளைத் தொடர்வதற்கான தன்னம்பிக்கையையும் தீர்மானத்தையும் ஊக்குவிக்கிறது. புலி கண்ணை உங்கள் பக்கத்தில் வைத்திருப்பதன் மூலமோ அல்லது நகையாக அணிவதன் மூலமோ, உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும், சுய சந்தேகத்தை கடந்து, நேர்முக தேர்வுகள் மற்றும் தொழில் சார்ந்த தொடர்புகளில் வலுவான மற்றும் உறுதியான தோற்றத்தை வெளிப்படுத்த உதவும்.

சோடலைட் (Sodalite): தர்க்க கல்

சோடலைட் நியாயமான சிந்தனை, தெளிவான தகவல் தொடர்பு மற்றும் மனதில் தெளிவான சிந்தனையைத்தரும். தீராத பிரெச்சனைகளை தீர்த்துவைக்கும். இது சிந்தனைத் திறனை மேம்படுத்துவதாகவும், அறிவைத் தூண்டுவதாகவும், முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது, இது தொழில் திட்டமிடல் மற்றும் புதிய உத்தி வகுப்பதற்கு உதவும். சோடலைட் உடன் தியானம் செய்வதன் மூலமோ அல்லது அதை உங்கள் மேசையில் வைப்பதன் மூலமோ, உங்கள் கவனத்தை கூர்மைப்படுத்தலாம், உங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்தலாம் மற்றும் தொழில் சவால்களை தெளிவு மற்றும் நம்பிக்கையுடன் அணுகலாம்.

அமெதிஸ்ட் (Amethyst): மாற்றத்திற்கான கல்

Amethyst for spiritual awakening

அமெதிஸ்ட் ஆன்மீக வளர்ச்சி, உள்ளுணர்வு மற்றும் உள் ஞானத்திற்கான சக்தி வாய்ந்த கல் ஆகும். இது மனதின் தெளிவை மேம்படுத்துவதாகவும், உள்ளுணர்வை அதிகரிப்பதாகவும், முடிவெடுக்கும் செயலை எளிதாக்குவதாகவும் நம்பப்படுகிறது, இது தொழிலில் மாற்றங்களை ஏற்படுத்தவும், தொழில் வழிநடத்துவதிலும் உங்கள் தொழில் ஆர்வங்களைத் தொடர்வதிலும் மதிப்புமிக்க துணையாக இருக்கும். அமெதிஸ்ட் எப்பொழுதும் உங்களுடன் வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்ற வேலை எது என்று ஒரு தெளிவு பிறக்கும், தொடர்ந்து அந்த வேலையை பற்றி நினைக்க நினைக்க அதற்கான வாய்ப்பு தானாக உங்களை வந்து சேரும். உங்கள் தொழிலுக்கு இந்த கல்லை ஒரு வழிகாட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம், உங்கள் உண்மையான நோக்கத்துடன் இணைந்து, உங்கள் கனவு வேலையை அழகாகவும் எளிதாகவும் வெளிப்படுத்தலாம்.