Latest Post

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் சங்கு காயத்ரி மந்திரம்

பாற்கடலில் மஹாலக்ஷ்மியுடன் தோன்றிய பொருட்களில் சங்கும் ஒன்று. எனவே சங்கு மஹாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறது. சங்கின் மேல்பகுதியில் சந்திரனும் நடுப்பகுதியில் சூரியனும் அடிப்பகுதியில் பிரம்மாவும் வசிப்பதாக கூறப்படுகிறது.…

தீராக் கடன் தீர்க்கும் ருண விமோசன நரசிம்மர் ஸ்தோத்ரம்

ருணம் என்றால் கடன். நரசிம்மருக்கு உகந்த இந்த ருணமோசனம் ஸ்தோத்ரம் மிகவும் சக்திவாய்ந்தது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும்…

செல்வத்தை ஈர்க்கும் கோமதி சக்கரம்

கோமதி சக்ரம் என்பது உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள துவாரகாபுரியில் உள்ள கோமதி ஆற்றில் காணப்படும் ஒரு வெள்ளை நிறக் கல் ஆகும். இந்த கல்லின் ஒரு பக்கத்தில் சிறிய…

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானதர்மங்கள் மற்றும் பரிகாரங்கள்

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஆதிக்கத்தால் மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. மகிழ்ச்சி தரும் தருணங்களால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் துன்பம்…

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் வருண காயத்ரி மந்திரம்

தேவலோகத்தில் உள்ள பல தேவர்களில் ஒருவர் வருண பகவான். இவர் நீருக்கு அதிபதியாவார். மழை மற்றும் நீர் நிலைகளுக்கு அதிபதி. மழை வரவேண்டும் என மனமுருகி வருணபகவானை…

அஷ்டவர்க்க முறையில் கிரக பலன்

ஜோதிட சாஸ்திரத்தில், அஷ்டவர்கம் என்பது ஒரு கிரகம் ஒரு ராசிக்கு தரும் எட்டு விதமான பலன்களை குறிக்கும். “அஷ்டம்” என்றால் “எட்டு” எனப் பொருள்படும். “அஷ்டகவர்கம்” என்றால்…

ஜாதகத்தில் திருமண வயதை எப்படி தெரிந்துகொள்வது?

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்படும் முக்கிய நிகழ்வு. ஒருவகையில் அது தவிர்க்கக்கூடாத ஒன்று. விரைவாகத் திருமணம் நடக்க வேண்டுமென்பதே திருமணமாகும் வயதை எட்டியவர்களுக்கும்,…

தேவதை எண்கள் என்றால் என்ன? (Angel Numbers)

தேவதை எண்கள்(Angel Numbers) என்பது அடிக்கடி உங்கள் பார்வையில் படும் எண் வரிசைகள் ஆகும். இவை தற்செயல் நிகழ்வுகள் அல்ல, மாறாக உங்கள் தேவதைகள் அல்லது பிரபஞ்ச…

வசந்த பஞ்சமி 2024 அன்று என்ன செய்ய வேண்டும்?

வசந்த பஞ்சமி என்பது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். மாசி மாத வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில் வசந்த பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது.…

சிவனின் 108 திருநாமங்கள் (அஷ்டோத்தர சத நாமாவளி)

சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர். சிவன் என்றால், தமிழில் “சிவந்தவன்” என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு. முது…

நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?

ஜோதிடத்தில், ஒரு கிரகம் அதன் பலம் குறைந்த நிலையில் இருக்கும்போது அது நீச்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட ராசியில் நீச்சம் பெறும். ஒரு…

கிரகங்களும் காரகத்துவங்களும்: ஒரு ஆழமான அலசல்

இந்த கட்டுரையில், ஜோதிட சாஸ்திரம் மற்றும் அதன் முக்கிய அம்சங்களான கிரகங்கள் மற்றும் அவற்றின் காரகத்துவங்கள் பற்றி ஆழமாக கூறப்பட்டுள்ளது. ஜோதிடம் என்பது வானிலை நிகழ்வுகள் மற்றும்…

மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ராசிக்காரர்கள் யார்?

பொதுவாக வாழ்க்கை என்பது பலபேருக்கு மேடு பள்ளம் நிறைந்ததாக தான் இருக்கும். அனைவருக்கும் வாழ்க்கை இனிப்பாக அமைவதில்லை, அப்படி அமைந்தாலும் அமையாவிட்டாலும் சிலர் எப்பொழுதும் மன அழுத்தத்துடன்…

குரு சுக்கிரன் சேர்க்கை பலன் (குரு சுக்கிரன் இணைவு)

குரு சுக்கிரன் ஒரே வீட்டில் அல்லது ஒரே ராசியில் இருந்தால் என்ன பலன்? சுக்கிரனும் ஒரு குரு தான். குரு தேவகுரு(தேவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்) என்று அழைக்கப்படுகிறார்,…

விநாயகரின் 32 பெயர்கள்

விநாயகர் முழு முதற்கடவுள். விநாயகப் பெருமான் தடைகளை நீக்குபவர் என்று நம்பப்படுவதால், எந்த ஒரு முக்கிய காரியத்தை தொடங்கும்போதும் நாம் விநாயகப் பெருமானை வணங்கி தொடங்குகிறோம். விநாயகப்…

கடனை முற்றிலுமாகத் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் 2024

இந்த உலகில் பணம் இன்றியமையாத ஒன்று. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதான் வள்ளுவரின் வாக்கு. தேவைக்கேற்ற வருமானம் இல்லாத பொது, குழந்தைகள் படிப்பு, மேற்கல்வி, திருமணம்,…

வரும் புத்தாண்டு 2024 எப்படி இருக்கும்? புத்தாண்டு ராசி பலன்

புது வருடம் 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. புத்தாண்டுகொண்டாட்டத்திற்கு அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்துக் கொண்டிருப்பர். அதே சமயம் வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டு…

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு உங்களைப் பற்றி உங்களைவிட நன்றாக தெரியும்

உங்கள் மனதைத்துளைத்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று யாரவது சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இது போன்றதொரு தருணத்தில் நீங்கள் இருந்திருக்கிறீர்களா? சிலருக்கு ஒருவரை பார்த்தவுடனே அவர்…

ஈர்ப்பு விதி என்றால் என்ன?

ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்கள் நேர்மறையான முடிவுகளைக் கொண்டு வரும், அதே சமயம் எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தரும் என்ற தத்துவ கோட்பாடே ஈர்ப்பு விதியாகும்.…

Grabovoi Numbers

Grabovoi Numbers concept is based on the idea that each number has a specific vibrational frequency and significance. By focusing…

நட்சத்திர தோஷங்களும், பரிகாரங்களும்

ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும், ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதங்களும் உண்டு. இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த மேற்கண்ட ராசி, நட்சத்திரம் மற்றும்…

ஜோதிடத்தில் திக் பலம் என்றால் என்ன?

ஜோதிடக்கலை என்பது கடலுக்குள் இருக்கும் உயிரினங்களை எண்ணுவது போன்றது. அதில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. ஜாதகத்தில் கிரகங்களினால் ஏற்படும் பலன்களைப் பற்றி கணிப்பதில்…

இதை வீட்டில் வைத்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்

பணம் வைக்கும் அலமாரியில் இதை வைத்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம். வீட்டில் இதை வைத்தால் எதிர் மறை ஆற்றலை தடுத்துவிடும். தொழில் செய்யும் இடத்தில் வைத்தால்…

ஸ்ரீ குபேர யந்திரம்

குபேரர் செல்வத்தின் அதிபதியாவார். குபேர பகவான் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து பொக்கிஷங்களையும் விநியோகிப்பதோடு மட்டுமல்லாமல், பராமரித்தும் பாதுகாக்கிறார். வேத சாஸ்திரங்களின்படி, செல்வம், செழிப்பு ஆகியவற்றின் பிரதிநிதியாகவும் கருதப்படுகிறார்.  எனவே நீங்கள்…

செல்வம் செழிக்க ஸ்ரீமஹாலக்ஷ்மி மந்திரம்

தினமும் காலை மாலை இரு வேளையும் மஹாலக்ஷ்மி படத்திற்கு மலர் அணிவித்து, விளக்கேற்றி இந்த மந்திரத்தை 24 முறை கூறவேண்டும். அவ்வாறு செய்வதால் மஹாலக்ஷ்மியின் அருள் கிட்டும்…

வாழ்வை சிறப்பிக்கும் மந்திரங்கள்

இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இதை முழு மனதுடனும் நம்பிக்கையுடனும் தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு பலன் நிச்சயம். மந்திரங்கள் நம் பிரார்த்தனைகளை இறைவனிடம்…

Hosted by Cyber Web Service