இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இதை முழு மனதுடனும் நம்பிக்கையுடனும் தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு பலன் நிச்சயம்.

மந்திரங்கள் நம் பிரார்த்தனைகளை இறைவனிடம் விரைவில் கொண்டு சேர்க்கும். நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது. அதனால் தான் நல்ல வார்த்தைகளை மட்டுமே நாம் பேச வேண்டும். நாம் சொல்லும் சாதாரண வார்த்தைகளுக்கே இவ்வளவு சக்தி இருக்கும் போது, இறைவனுக்கே உரிய மொழியில் உள்ள மந்திரங்களை இறை நம்பிக்கையுடனும் தூய உள்ளத்துடனும் கூறும் போது அது அப்படியே நிறைவேறுகிறது.

SHOP ON AMAZON