தினமும் காலை மாலை இரு வேளையும் மஹாலக்ஷ்மி படத்திற்கு மலர் அணிவித்து, விளக்கேற்றி இந்த மந்திரத்தை 24 முறை கூறவேண்டும். அவ்வாறு செய்வதால் மஹாலக்ஷ்மியின் அருள் கிட்டும் செல்வம் பல வழிகளில் வந்துகொண்டே இருக்கும்.
“ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு
லஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம “
” Ohm Yaadevi Sarva Boodeshu
Lakshmi Roopena Samasthitha
Namasthashyai Namasthashyai
Namasthashyai Namo Nama “